பொது அறிவு -02

www.Imaigal.net

பொது அறிவு

01.முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து.

 

02.குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

 

03.மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

 

04.இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

 

05. ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

 

06எறும்புகள் உள்ள வகைகள் - 14000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

 

07.ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

 

08.சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

 

09. சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்