உலக அதியங்கள்

 

www.Imaigal.net

உலக அதியங்கள்

சிந்தனைகள்

 

பொது அறிவு

 

திருக்குறல்

 

உலக அதிசயங்கள்

 

நாடுகள்

 

சிறுவர் கதைகள் video

 

திருக்குறல் video

உலக அதியங்கள்

1. இந்தியாவின் தாஜ்மஹால்

2. சீனப் பெருஞ்சுவர்

3. ஜோர்டானின் பெட்ரா

4.பிரேசிலின்பிரமாண்ட இயேசு நாதர் சிலை.

5.பெருவின் மச்சு பிச்சு.

6.மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.

7.ரோம் நகரின் கொலோசியம்.

சீனப் பெருஞ்சுவர்

தாஜ்மகால்

கட்டத்தொடங்கிய ஆண்டு -1632

கட்டி முடித்த ஆண்டு - 1648

கட்டியவர் - சாஜகான்

அவர் மனைவி மும்தாஜ் ஞாபகமாக இதை கட்டினார்.

இது உலக அதிசயத்தில் ஒன்றாக விளங்குகின்றது.

இது இந்தியாவில் புதுடெல்லியில் இருக்கின்றது.

சீனப்பெரும் சுவர்

சீனப்பெரும் சுவர் 6000த்திற்கும் மேற்பட்ட km மலைகள் , பாலைவனங்கள், மற்றும் புல்வெளிகளால் நீண்டுள்ளது.

இது இன்று பெரிய சுற்றுலா மையமாகவும் சீனாவின் ஒரு சின்னமாகவும் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பிரேசிலின்பிரமாண்ட இயேசு நாதர் சிலை.

கிறிஸ்து மீட்பர் (1931), ரியோ-டி-ஜெனிரோ, பிரேசில்

ரியோ-டி-ஜெனிரோ நகரை பார்க்கும் வகையில் அமைந்த கார்கோவடோ மலை மீது, 38 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துவின் இந்த சிலை உள்ளது. பிரேசில் நாட்டின் ஹைட்டர் டா சில்வா கோஸ்டா (Heitor da Silva Costa) என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பால் லாண்டோவ்ஸ்கி (Paul Landowski) என்ற பிரஞ்சு சிற்பியால் உருவாக்கப்பட்ட இச்சிலை, உலகெங்கும் நன்கு அறியப்பட்ட நினவுச்சின்னமாகும். உருவாக்க ஐந்து ஆண்டுகள் ஆன இச்சிலை, 12, அக்டோபர் 1931 அன்று திறந்து வைக்கப்பட்டது. வந்தாரை வரவேற்கும் பிரேசில் மக்களின் விருந்தோம்பலுக்கும், ரியோ-டி-ஜெனிரோ நகருக்கும் அடையாளச் சின்னமாக இச்சிலை விளங்குகிறது.

மச்சு பிச்சு

மச்சு பிச்சு (கிபி 1460-1470), பெரு

மச்சு பிச்சு (பழைய மலை) என்று அழைக்கப்பட்ட மேகம் தவழும் மலை மீது, பேரரசர் பச்சகுட்டிக் (Emperor Pachacútec) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு நகரை நிர்மாணித்தார். இந்த நகரம் ஆண்டஸ் பீடபூமிக்கு மேலே பாதி வழியில், அமேசான் காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் உள்ளது. சின்னம்மை நோய் தொற்றால் இன்கா மக்களால் இந்நகரம் காலி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஸ்பானியரால் இன்கா பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக இந்நகரம் காணாமல் போனதாக கருதப்பட்டது. 1911-ல் ஹிரம் பிங்கம் (Hiram Bingham) என்பவரால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.