ஆரோக்கியம்
இரத்த ஓட்டம்


இரத்த ஓட்டத்தில் 4 பகுதி இருகின்றது:

சுவாசப்பை

இரத்தம்

இதயம்

இரத்த நாள  நெட்வோர்க்


இரத்தம் கிட்டத்தட்ட 40-45வீதம் சிவப்பு ரத்த அனுக்கள் கொண்டுள்ளது

இந்த சிவப்பு ரத்த அணுக்களிள் இருக்கும் hemoglybin oxigen னை ஈர்த்து

இரத்த ஓட்டத்திற்கு கொடுக்கின்றது

இதயம் இரத்த நாள  நெட்வோர்க்கிற்கு இரத்தத்தை pரஅp பன்னுகிறது


3 நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய்  சாறு குடித்து வந்தால் இரத்தத்தில்

உள்ள  சக்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும்இ இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் புதிய ரத்தமும் உண்டாகும்.


ஆரோக்கியம்

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?


நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது.

நாம் எப்படி சாபிடவேண்டும்?வாயில் பற்கள் இருப்பதற்கான காரணம் உணவை நன்கு மென்று சாப்பிடுவதற்குத்தான். மென்று சாப்பிடும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவுடன் கலந்து அதைக் கூழாக்க உதவும்.


ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா?


ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். அதில், நீங்களும் ஒருவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கவழக்கத்தை கடைபிடியுங்கள்.

கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளிள் ஒன்று!


கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.  பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளிள் ஒன்று!


பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு அதை நன்கு கொதிக்க வைத்து, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.