ஆரோக்கியம்-01

ஆரோக்கியம்

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது.

நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் இயக்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும், எனவே ஒருநாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

நல்ல காற்றோட்ட வசதி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யலாம், அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதேவேளை குளிர்ச்சியான நீரை அருந்த கூடாது.

எவ்வாறாயினும் தவறாமலும், ஒழுங்காகவும் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

 

How long should you do exercise?

 

To have a body were the illness not can come, you have to do exercise and eat healthy food.

The exercise we do should work for all the 400 skins we have. So we must do 30 to 45 minutes exercise every day.

If we do the exercise every day we can reduce diabetes and high blood pressure.

And do exercise a place where there are wind and drink a lot of water when you do exercise.

But not drink cold drink.

The people who do exercise every day will to the end of the life they will be healthy.