ஆரோக்கியம்-05

ஆரோக்கியம்

கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளிள் ஒன்று!

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பாலில் கால்சியம் அதிகளவுள்ளது. பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

 

Have you not enough of calcium? One of the food you must eat!

 

If you not have enough of calcium your muscles will not be healthy and it will give problems for the circulation of your blood. Mostly it is more girls that not have enough of calcium than the boys. Because of the menstruation they lose most of the calcium.

Milk have a lot of calcium. If you not like milk, then eat yoghurt. In yoghurt there is the same much calcium like in milk.