ஆரோக்கியம்-04

ஆரோக்கியம்

நாம் எப்படி சாபிடவேண்டும்?

வாயில் பற்கள் இருப்பதற்கான காரணம் உணவை நன்கு மென்று சாப்பிடுவதற்குத்தான். மென்று சாப்பிடும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவுடன் கலந்து அதைக் கூழாக்க உதவும்.

How should we eat?

 

We have teeth in our mouth to eat swallow. And when we eat swallow the spit in our mouth help to make the food cool.