ஆரோக்கியம்-03

ஆரோக்கியம்

விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளிள் ஒன்று!

பூண்டு பால்

 

பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு அதை நன்கு கொதிக்க வைத்து, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

One of the food you need to loose weight faster!

 

Garlic Milk

 

Take garlic and put it in to a glasses milk and cook it, and eat the garlic with the milk. If you do that the garlic would smelt, the unnecessary fat in your body.