ஆரோக்கியம்-02

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா?

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள்.

அதில், நீங்களும் ஒருவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கவழக்கத்தை கடைபிடியுங்கள்.

 

உணவு

 

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அவற்றினை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது கூடாது, தரையில் அமர்ந்து சாப்பிட்டால் அனைத்து சத்துக்களும் நமக்கு நல்ல பலனைத் தரும்.

சாப்பிடும்போது கறிவேப்பிலை, வெங்காயம் போன்றவற்றை தூக்கி எரியாதீர்கள், ஏனெனில் சமையலில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் சத்துக்கள் அடங்கியவைதான் என்பதை கருத்தில் கொள்க.

Should you have a healthy life?

 

Everyone want to have a healthy life. And if you are one of them, then follow the habit there is write below.

 

Food

 

Even If you eat healthy food you should not eat whereas you watching TV, if you sit down on the floor and eat, all the nutrients will give us a good result.

 

When you eat don’t throw like onions and curry leaves, because all the things you put to make food have nutrients.